தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கோப்பை
புதினா - 2 கை
மிளகாய் தூள் - 3/4 தே.க
கரம் மசாலா - 1/2 தே.க
சீரகத்தூள் - 1/2 தே.க
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - தேவையான அளவு
புதினாவை சிறிதாக நறுக்கிக் கொண்டு, எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கொண்டு தண்ணீர் விட்டு பிசையவும்.
எண்ணெய் தொட்டு நன்கு பிசைந்து
20- 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுது தாங்க புதினா சப்பாத்தி...!!!
இப்படி எல்லாம் செய்ய முடியும் என்று கற்றுக் கொடுக்கறீர்களே...........!
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
த ம 1
புதினா சப்பாத்தி படத்தில் புதுமையாக அருமையாக ஸ்வீட் போளி போலக் காட்சியளிக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteசுவையான உணவு
ReplyDeleteசப்பாத்தி - அதில்
புதினா கீரை என்றால்
வலுவான உணவு தான்!
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteசுவையான உணவு
ReplyDeleteசப்பாத்தி - அதில்
புதினா கீரை என்றால்
வலுவான உணவு தான்!
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteரொம்ப சிம்பிள்! வெவ்வேறு கலவைகளை ஸ்டஃப் செய்து செய்திருக்கிறோம்! புதினா மட்டுமா? இதையும் முயற்சி செய்து விடுவோம்!
ReplyDeleteபுதிய புதினா சப்பாத்தி...! நன்றி சகோதரி...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteபுதினா சட்னிதான் எனக்குத் தெரியும். தற்போது உங்கள் மூலமாக புதினா சப்பாத்தியை ருசித்தேன்.
ReplyDeleteமுனைவர் ஐயா அவர்கள் சொல்லியது போல -
ReplyDeleteபுதினா சட்னி தெரியும்.. புதினா சப்பாத்தி!?..
அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி..
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteநல்ல சத்தான புதினா சப்பாத்தி. அருமை சகோ.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteசப்பாத்தி சூப்பர். சட்னி என்ன செய்ய?
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteநான் செய்த கிரேவியை வரும்பதிவில் போடுகிறேன் சகோ
மிக்க நன்றி!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteஸூப்பர் சப்பாத்தி தமிழ் மணம் காலையில் முதலாவது
ReplyDeleteமுதல் காலை வருகைக்கு நன்றி
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
புதிய குறிப்பு புதினா சப்பாத்தி. நன்றி!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Delete