Saturday, 30 September 2023

Avarai vathal - அவரை வற்றல்

அவரை வற்றல் செய்வது எப்படி என இந்த வீடியோவில் பதிவு செய்து இருக்கிறேன்

https://youtu.be/uCO3BYUx8Gs?si=bT35HMwsw8fK-94R


நன்றி

Wednesday, 13 September 2023

கவிதை -98

 புகைப்படம்



நிகழ்வுகளை

நீங்கா நினைவுகளாய்…தரும்

நிழற்படங்கள்

ஆனந்தத்தை

அள்ளி வழங்கும்

எந்நாளும்.

Thursday, 7 May 2020

கவிதை 97

பேசா வார்த்தகளுக்கு நாம் எஜமான்...!
பேசும் வார்த்தைகளுக்கு
நாம் பொறுப்பு...
பேசா வார்த்தகளுக்கு
நாம் எஜமான்...

Thursday, 16 April 2020

புதினா மோர் செய்வது எப்படி / Mint Butter Milk / Chettinad / Aachis Styl...

வெயிலுக்கு அருமையாக இருக்கும்.
தாகம் அடங்கும்.
பூந்தி இருப்பதால் குடிக்கவும் செய்யலாம் கடிக்கவும் செய்யலாம்.



சிவப்பு பீன்ஸ் பிரட்டல் / Red Beans Curry / Red kidney Beans Masala /Ch...

செட்டி நாட்டு பிரட்டல்.....


முள்ளு முருங்கை தோசை / Mullu Murungai Dosai / Kalyana Murungai Dosai/Che...

இந்த தோசை சளிக்கு மிகவும் நல்லது.அடிக்கடி சளித்தொந்தரவு என்றால் வாரம் இரு முறை செய்து சாப்பிட நல்லது.
செய்வது சுலபம்.முயன்று பாருங்கள்.