Wednesday, 13 September 2023

புகைப்படம் - கவிதை 98

 புகைப்படம்



நிகழ்வுகளை

நீங்கா நினைவுகளாய்…தரும்

நிழற்படங்கள்

ஆனந்தத்தை

அள்ளி வழங்கும்

எந்நாளும்.

2 comments:

  1. வணக்கம் சகோ நலமா ?
    உண்மை புகைப்படம் இல்லையே சகோ.

    ReplyDelete