Showing posts with label புகைப்படம். Show all posts
Showing posts with label புகைப்படம். Show all posts

Wednesday, 13 September 2023

புகைப்படம் - கவிதை 98

 புகைப்படம்



நிகழ்வுகளை

நீங்கா நினைவுகளாய்…தரும்

நிழற்படங்கள்

ஆனந்தத்தை

அள்ளி வழங்கும்

எந்நாளும்.

Saturday, 4 July 2015

காதணி....!!! என் கைவண்ணத்தில் சில தோடுகள்.....!!!

கலை

 காதணி....!!!

என் கைவண்ணத்தில் சில தோடுகள்.....!!!