Saturday, 4 July 2015

காதணி....!!! என் கைவண்ணத்தில் சில தோடுகள்.....!!!

கலை

 காதணி....!!!

என் கைவண்ணத்தில் சில தோடுகள்.....!!!














14 comments:

  1. தங்கள் கைவண்ணத்தைக்
    காதுகளில் கண்டோம் ! :)


    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.

      Delete
  2. இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது! பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அட! சூப்பர்! ரொம்ப நல்லாருக்கு தோழி! பன்முகக் கலைஞர்...ஸாரி கலைஞி

    ---கீதா

    ReplyDelete
  4. மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்... பாராட்டுகள்...

    ReplyDelete
  5. அனைத்துமே அழகு.

    ReplyDelete
  6. எனக்குத்தான் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது :)

    ReplyDelete

  7. காதுக்கு அழகு
    காதணி வண்ணங்கள்
    கண்ணிற்கு விருந்து - உங்க
    காதணி வண்ணங்களை ஆக்கிய
    கைவண்ணங்கள்!

    ReplyDelete
  8. அட இன்னும் எனென்ன வித்தைகள் கைவசம் வைத்திருகிறீர்கள் .உமா .ஆமா எனக்கும் செய்து தாருங்களேன் ப்ளீஸ் ....ரியலி wow நன்றி நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  9. நல்ல ரசனை. இம்முறையைத் தொடரலாமே?

    ReplyDelete
  10. காதணிகள் எல்லாமே அழகு.

    ReplyDelete
  11. கவினுறு கைவண்ணம்..

    வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
  12. வணக்கம்
    கை வண்ணம் அசத்தல் நன்று த. 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. அனைத்தும் அழகு. பாராட்டுகள்.

    ReplyDelete