மறவாதிருக்க உனை மாதவா எனக்கு வரம் தா
மண்ணோடு உன் நினைவு கலக்க வரம் தா
மீண்டும் பூக்கில் உன் அடியனாய் பிறக்க வரம் தா
மீளாது உன்சேவை யாற்ற நல்வரம் தா
மனக்கண்ணில் உன்னுரு மறையாதிருக்க வரம் தா
மதிஉன் வசம் மயங்கிக் கிடக்க வரம் தா
மந்திரம் மனமுருட்ட வரம் தா
மா இச்சேய்க்கு நீயாதுமென வரம் தா
மனம் வைத்து நீ மறுக்காது இப்பிறவிக்கு முக்தி தா
இன்னாள் ஜனித்ததே, உன் தாள் பற்றவே. வேட்கை தணியாதிருக்க தீ மூட்டுவாயப்பா...!!!
அருமை.
ReplyDeleteபிறந்த நாள்? எனில், வாழ்த்துகள்.
பிறந்த நாள்? எனில், வாழ்த்துகள்.//
Deleteஆம் நன்றி
வணக்கம் உமையாள்,
ReplyDeleteபாவும், பாட்டும் அருமை,
வாழ்த்துக்கள்.
நன்றி மகேஷ்வரி
Deleteமனம் இப்போதே - மாதவனின் மலரடிகளில்
ReplyDeleteமயங்கித் தானே கிடக்கின்றது!..
கிருஷ்ண.. கிருஷ்ண!..
நன்றி ஐயா
Deleteஅருமை...
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
நன்றி சகோ
DeleteV A Z T H U K A L
ReplyDeleteநன்றி சகோ
Deleteஓ! பிறந்தநாளா வாழ்த்துகள் சகோதரி! அழகான பாடல்!
ReplyDeleteநன்றி கீதா
Deleteதலைப்பைப் பார்த்தவுடனேயே இது இறைவனுக்கானது என்று முடிவு செய்துவிட்டேன்.
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள்.
த ம 3
ReplyDeleteநன்றி சகோ
Deleteசெட்டிநாடு ஸ்நாக்ஸ்உடன் பிறந்த நாள் கொண்டாட வாழ்த்துகள்:)
ReplyDeleteஅடடே இப்படி நினைவு படுத்துகிறீர்களே...இங்கு கிடைக்காது....
Deleteநன்றி ஐயா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteநன்றி
Deleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்படி ஒரு வரம் அதுவும்
பிறந்த நாள் அன்று, அந்தப்
பரந்தாமனைக் கேட்கத் தங்களுக்குத்தான் எத்தனை
பரந்த மனம் !!
வேண்டுபவருக்கு வேண்டியதை
வேண்டும்படி தந்திடவே
மாதவன் வருவான்
மறக்காது வருவான்
மறுக்காது தருவான்
அவன் தருமுன்னே
அவனை வேண்டி நீங்கள் பாடும் இல்லை
உருகி கரையும் வரிகளை யானும்
கரைவேன்.
பாகேஸ்வரி ராகத்தில்.
சுப்பு தாத்தா.
Deleteநன்றி
பாடல் அருமை
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் .
நன்றி
Deleteகண்ணனுக்கு அழகிய பாடல்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வணக்கம்
ReplyDeleteஅருமையான பாடல்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
https://www.youtube.com/watch?v=gtzxfnjbRr4
ReplyDeleteAll may
Listen to this song in Raag Bhageswari here.
subbu thatha.
www.menakasury.blogspot.com
கேட்டேன் தாத்தா
Deleteநன்றி
ஓ பிறந்த நாளா தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்1 அருமையான வேண்டுதல் நிச்சயம் கண்ணன் செவி சாய்ப்பான்.
ReplyDeleteநன்றி
Deleteநம் அனைவருக்காகவும் வரம் கேட்டமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி
Deleteசூலை ஏழினில் சுடர்க் கொடியே
ReplyDeleteமலை வேங்கடவன் அருள்படியே
நிலை புகழொடு பிறப்பெடுத்தீர்!
கலை சிறப்பொடு சிறந்தே வாழி!
நல்வாழ்த்துகள் சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
சூலை ஏழினில் சுடர்க் கொடியே
ReplyDeleteமலை வேங்கடவன் அருள்படியே
நிலை புகழொடு பிறப்பெடுத்தீர்!
கலை சிறப்பொடு சிறந்தே வாழி!
நல்வாழ்த்துகள் சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு