தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 15
பச்சைமிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 8
தக்காளி -1
க.பருப்பு - 3 அ 4 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய் துருவல் - 2 தே.க
தாளிக்க வேண்டியவைகள்
எண்ணெய் - 1. மே.க
பூண்டு - 5
சீரகம் - 3/4 தே.க
க.பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து பதமாக வேகவைக்கவும்.
காய்களைப் போட்டு + உப்பு சேர்த்து வேகவிடவும்
வெந்த பின்
தேங்காய் துருவலை சேர்க்கவும்
வெள்ளைப் பூண்டை நைத்து , சீரகம் போட்டு தாளிக்கவும்.
இப்போது கலந்து விட்டு 2 கொதி விட்டு இறக்கவும்
பீன்ஸ் கூட்டு கமகமக்குது....
இப்படிச் செய்தால் நானும் பீன்ஸ் சாப்பிடுவேனோ என்னவோ!
ReplyDelete:)))....
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
படங்களுடன் செய்முறை விளக்கம் மிகவும் அருமை... நன்றி சகோதரி...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteநேற்றுதான் பீன்ஸ் வாங்கி வந்தேன்..
ReplyDeleteஇன்றைக்கு ஆயிற்று!..
ஆயிற்றா/....எவ்வாறு இருந்தது ஐயா
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
கூட்டை ருசித்தோம். தம+1
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteசெய்வதுண்டு என்றாலும் குறித்துக் கொண்டோம் சகோதரி...அது சரி வாழைத்தண்டு காணாமல் போய்விட்டதே....என்னாச்சு?
ReplyDeleteவாழைத்தண்டு இன்று...சகோ கைதவறி பதிவிடும் முன்பே வெளிவந்து விட்டது ஹிஹிஹி...
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
சுவையான் பீன்ஸ் கூட்டு
ReplyDeleteஅருமை சகோதரி!
ReplyDeleteபடமும் பதிவும் இப்பொழுதே செய்யத் தூண்டுகிறது!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!
எளிய முறையில் விளக்கியமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Delete
ReplyDeleteஅதிக படங்களுடன்
சிறந்த வழிகாட்டல்
‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteவந்தேன் சகோ என்னால் கருத்திட முடியவில்லையே சகோ...அன்று தாங்கள் சொன்ன தளத்திலும் என்னால் இணைய இயலவில்லை சகோ
படித்தேன் சுவைத்தேன்
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteவணக்கம்.
ReplyDeleteபல்சுவைக் கலாநிதி என்று உங்களை அழைக்கலாம் போலும். :))
த ம 7
பல்சுவைக் கலாநிதி என்று உங்களைத் தான் அழைக்க வேண்டும் சகோ. தாங்கள் தான் பொருத்தமானவர்....சகோ:)))....
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
வணக்கம்
ReplyDeleteசுவையான உணவு செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை. த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteபடங்களுடன் கூடிய பதார்த்த செய்முறை அருமை!
ReplyDeleteத ம 10
நன்றி செந்தில் குமார்
Deleteபீன்ஸ் பொரியல்தான் தெரியும்;இது புதிது!
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅன்பினும் இனிய சகோதரி!
ReplyDeleteதங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
இணையில்லாத இன்பத் திருநாளாம்
"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு