தேவையான பொருட்கள்
அவரைக்காய் - 1/4 கிலோ
உப்பு - ருசிக்கு
தேங்காய் துருவல் - 2 மே.க
கருவேப்பிலை
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1 மே.க
வரமிளகாய் - 2
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
தாளிக்கவும்
முதலில் அவரைக்காயை உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்,
அ.காயை இப்போது சேர்த்துக் கிளறவும்.
தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்.
சுலபமான பொரியல் இது.அப்படின்னு நான் சொல்ல வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்...ஹிஹிஹி....
நீங்க எல்லாம் என்ன நினைக்கிறீங்கன்னு...தெரிகிறது...விடு.....ஜீட்.....!!!
எனக்கு அவரைக்காயை இப்படி செய்து சாப்பிடுவது பிடிக்கும்... இன்னும் சிறிதாக வெட்டிக் கொள்வேன் அக்கா...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
DeleteSuper
ReplyDeleteரொம்பச் சுலபம். நார்ச்சத்துள்ள காய்!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteஎளிதான செய்முறை குறிப்பிற்கு நன்றி சகோதரி...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteசுலபமான பொரியல்.... நன்றி.
ReplyDeleteஇன்னும் சிறியதாக நறுக்குவது வழக்கம்.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteஇங்கு பெங்களூரில் மொச்சைக்காயை அவரைக்காய் என்கிறார்கள்
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteஅவரைக்காய்.. அற்புதம்!.. நல்லதொரு சமையல்!..
ReplyDeleteருசித்தோம். நன்றி.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteஇவ்வளவு சுலபம்தானா பொரியல் செய்வது! செய்து பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteஎன்னம்மா இப்படி பன்றிங்களேம்மா,,,,,,,,,,,
ReplyDeleteநன்றி.
:)))..
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
அவரைக்காய் பொரியல்
ReplyDeleteஎன்றால்
கறி இன்றிச் சோறு உண்ணலாமே!
‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Delete