துவாரகா மாயி சாயி தாயி
துவளும் போது தூக்கும் தாயி
கருணை யுள்ளம் கொண்ட தாயி
காப்பாய் நாளும் எம்மை தாயி
மனதின் சரண்நின் பாதம் தாயி
மாற்ற மில்லை எனக்கு தாயி
தாயும் தந்தையும் நீயே தாயி
தஞ்சம டைந்தேன் நின்னை சாயி
தெரியு முனக்கு எல்லாம் சாயி
தெளிவை நாளு மளிப்பாய் சாயி
அறிகிலேன் நான் ஏதும் சாயி
அடைக்கலம் எமக்கு நல்குவாய் சாயி
படம் கூகுள் நன்றி
Super
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteஓம் சாயிராம்.
ReplyDeleteஓம் சாய்ராம்
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
வழக்கம் போல அழகான துதிப்பாடல். நன்று.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteஅருமையான வரிகள்...
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteபா வரிகள் அருமை,
வாழ்த்துக்கள்,
நன்றி.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteஅழகான சாய் பாடல் உமா. வியாழக்கிழமை சிறப்புற்றது நன்றிப்பா :)
ReplyDeleteஅருமையான பக்தி பாடல் சகோ.
ReplyDeleteசாயி பாடல் மனது இதமளிக்கிறது.
ReplyDeleteநன்றி.
அறிகிலேன் நான் ஏதும் சாயி
ReplyDeleteஅடைக்கலம் எமக்கு நல்குவாய் சாயி!..
சாய்நாதா சரணம்.. சரணம்..
சற்குருநாதா சரணம்.. சரணம்!..
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteநல்லதொரு சாய் பாடல். இன்று இப்போதுதான் பார்க்க முடிந்தது. மிக்க நன்றி!
ReplyDeleteசாயி என்றாலே அடைக்கலம் தருவார் நிச்சயம்.
ReplyDeleteசாயியே சரணம் !
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteநலமா ? குருவின் பக்தி பாமாலை வழக்கம் போல் மனதை நிறைத்து மகிழ்வை தந்தது. அருமையான வரிகளைக் கொண்டு அழகான பக்தி பாமாலை தொகுத்திருக்கிறீர்கள். சாயின் அருள் உங்களுக்கு என்றும் நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.
என் இடைவெளிக்கு காரணம் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் தருணம் என் வலைத்தளம் வர வேண்டுகிறேன்.. நன்றி..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்கள் தளம் வந்து கண்டு வந்தேன் சகோ
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
சாயி நாமம் வாழ்க...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
Deleteதங்களது சாயீ பாடலுக்காக நான் வியாழன் முதல்
ReplyDeleteஏங்கிக்கொண்டிருந்தாலும்
இன்று தான் காண முடிந்தது.
அதுவும் சாயியின் அருளினால் தான்.
இன்னும் சற்று நேரத்தில் கூகிளில் பதிவு செய்கிறேன்.
சாரங்க ராகத்தில்.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
தாத்தா..தங்கள் அன்பிற்கு தலைவணங்குகிறேன். கண்கள் கசிகின்றன.
Deleteகாண்கிறேன் தாத்தா. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி