Showing posts with label கவிதை/புனைவு. Show all posts
Showing posts with label கவிதை/புனைவு. Show all posts

Sunday, 8 October 2023

இரவு சிநேகம் - கவிதை 99 / Kavithai 99

 





கரு நீலக் கம்பளியில்

சிதறிக்கிடக்கின்றன

நட்சத்திர மல்லிகைகள்…

அதன்

ஒளி நடன அசைவிலோ

மனம் மொட்டவிழ்க்க

இரவு  சிநேகம் கொள்கிறது

Thursday, 7 May 2020

பேசா வார்த்தைகளுக்கு நாம் எஜமான்- கவிதை 97

பேசா வார்த்தைகளுக்கு நாம் எஜமான்...!

பேசும் வார்த்தைகளுக்கு
நாம் பொறுப்பு...
பேசா வார்த்தைகளுக்கு
நாம் எஜமான்...

Wednesday, 19 September 2018

மனம் ஒரு மாயக்காரி / Kavithai







மனம் ஒரு மாயக்காரி

முடியும் என எண்ணும் போல்
முன்னேறுவாள் முடிவு வரை

Saturday, 2 June 2018

கத்திரி வெயிலே...!



கத்திரி வெயிலே...!
கண் சுடும் நிலவே...!
அக்னி பிரவாகமே...
அனல் காற்றின் அரவணைப்பே...

Friday, 27 May 2016

அக்காய்க்கு இக்காய் ...

முந்தய பதிவு "கத்தரி" கவிதைக்கு சகோ ஶ்ரீராம் அவர்கள் கீழ் கண்டவாறு  கருத்து எழுதி இருந்தார்கள்

// ஆமாமாமாம்.. ரொம்பவே தாங்க முடியவில்லை.. அப்படியே அடுத்த கவிதையா இப்போ உச்சத்தில் நிற்கிற காய்கறி விலைகளைப் பற்றியும் எடுத்து விடுங்க.//

 ஆகையால் இந்தக் கவிதை + குறள்.....உதித்தது. 

நன்றி சகோ.



கத்திரி