Wednesday, 19 September 2018

மனம் ஒரு மாயக்காரி / Kavithai







மனம் ஒரு மாயக்காரி

முடியும் என எண்ணும் போல்
முன்னேறுவாள் முடிவு வரை

அதே...

முடியாது என  எண்ணும் போல்
முடங்கி விடுவாள் ஓட்டிற்குள்

அவ்வப்போது  பில்டர் பெட்ரோல் வேணும்
அன்பானவர்களிடம் இருந்து

அப்போது தான்
தெம்பாய் தொடர்ந்து ஓடுவாள்

இந்த சேட்டைக் காரியை
அவ்வப்போது செல்லமாய் தட்ட வேணும்

மறந்து கிடக்கும் மனதின் சக்தியை
மறக்காமல் இருந்தாலே போதும்
மனம் ஒரு மாயக்காரி தான்





புகைப்படம் நன்றி கூகுள்