இந்த மாதிரி மொச்சைக்கறியை செய்து சாப்பிடாதீர்கள்....பின்பு விடவே மாட்டீர்கள்.
புகைப்படத்தை சொடுக்கினால் வீடியோவை காணலாம். நன்றி
https://www.youtube.com/watch?v=YGgXRbTX84Q
மொச்சையில் புரதம் அதிகமாக இருக்கிறது. அதே போல் வைட்டமின்களும், கனிமச்சத்தும் அதிகமாக இருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் தேறும்.
புகைப்படத்தை சொடுக்கினால் வீடியோவை காணலாம். நன்றி
நன்றி
மொச்சை இங்கு கிடைப்பதில்லை. ஊருக்கு வரும்போது தான் செய்து பார்க்க வேண்டும்.
ReplyDeleteஇங்கு கர்நாடகாவில் மொச்சைக் காயை அவரெக்காய் என்கிறார்கள்
ReplyDeleteபுகைப்படத்தைச் சொடுக்கினால் வீடியோ அனவைலபில் என்கிறது!
ReplyDeleteஇப்போது வீடியோ ப்ளே ஆகிறது!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான ஊட்டசக்தி மிக்க தானியம். செய்முறை மிகவும் அழகாக இருக்கிறது. இங்கு இதை அவரைக்காய் என்றுதான் சொல்லுவார்கள். இந்த காய் விளைச்சல் அதிகமாகும் நாளில், இதில் பலவித வெரைட்டிகள் செய்து (இனிப்பு உட்பட) அவரைக்காய் மேளா என்ற ஒரு விற்பனை கண்காட்சி மாதிரி இங்கு நடைபெறும். நாங்கள் செய்வதில்லை என்றாலும், கிரகித்துக்கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.