நானும் தங்களது நாலைந்து பதிவுகளுக்கு கருத்து போட முடியாமல் திரும்பியிருக்கிறேன். கருத்துப் பெட்டியை சரி செய்தமைக்கு நன்றி. காணொளி பார்த்து விட்டு வருகிறேன்.
வெள்ளைப் பணியாரம் செய்முறை காணொளி அருமை. தேவகோட்டை செட்டியார் அம்மாவிடம் கற்றுக் கொண்டு செய்து இருக்கிறேன். அவர்கள் கல்யாணத்தில் காலை உணவில் கட்டாயம் இடம் பெறும்.
காணொளி பார்த்தேன்...
ReplyDeleteஅருமை அருமை...!!
வணக்கம் சகோதரி
ReplyDeleteநானும் தங்களது நாலைந்து பதிவுகளுக்கு கருத்து போட முடியாமல் திரும்பியிருக்கிறேன். கருத்துப் பெட்டியை சரி செய்தமைக்கு நன்றி. காணொளி பார்த்து விட்டு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
செட்டி நாட்டவர்அல்லாதார் செய்தால் நன்றாக வராதா
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகாணொளி கண்டேன். மிகவும் நன்றாக வந்துள்ளது. சுவையும் நன்றாக இருக்கு மென்று தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வெள்ளைப் பணியாரம் செய்முறை காணொளி அருமை.
ReplyDeleteதேவகோட்டை செட்டியார் அம்மாவிடம் கற்றுக் கொண்டு செய்து இருக்கிறேன்.
அவர்கள் கல்யாணத்தில் காலை உணவில் கட்டாயம் இடம் பெறும்.
வெள்ளைப் பணியாரம் - சுவை நன்று.
ReplyDeleteகருத்துப் பெட்டி மீண்டும் வந்திருக்கிறது - நன்றி.