Tuesday 30 September 2014

கீரை சூப் - 3

பாலக் சூப்

வாரே வாவ்... கீரைல சூப்பா.....

கேள்விப்பட்டதும் இல்ல.. ருசித்ததுமில்லையே...!!!

வித்தியாசமான ஆரோக்கியமான சாறு இது வாங்களேன் பார்க்கலாம்.






Monday 29 September 2014

சிரிச்சா போச்சு...

நீங்க சிரிப்பேளா...? இல்லை அழுவேளா...?

ஏண்டி...? புதுசா கேக்கிற என்ன பார்த்து...

புதுசா போட்டேன் பதிவு  சிரிச்சாப் போச்சு  அதான்...

வர்ரவாள் எல்லாம் சொல்லுவா..? எனக்கு எதுக்குடி வம்பு..

ம்...கூம்...


Sunday 28 September 2014

பாலக் தயிர் பச்சடி


ஆரோக்கியமான...தயிர் பச்சடி. பாலக் கீரையில்.

வித்தியாசமாக, சுவையாக, சத்தான இதை சப்பாத்திக் சேர்த்துக் கொண்டால்.....சூப்பர் தாங்க.  மற்றவற்றுடனும் சாப்பிடலாம். நம்ம இஷ்டம் தானே...!!





Saturday 27 September 2014

வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல்


சமையல் பக்கம் போய் நிறைய நாட்கள்  ஆகிவிட்டது..... ஒரு ஸ்நாக்ஸ் பண்ணி ருசிக்கலாமா...?




Thursday 25 September 2014

கிருஷ்ண கானம்

பாடல் 19



கண்ணப்பர் என்னப்பர் ஆனாரைய்யா
கதைகள் சொல்கிறேன் கேளுங்களைய்யா   (2)

அப்படியே...ஷாக் ஆகிவிட்டேன்...!!!

விடுமுறை கழித்து வந்த எனக்கு ஒரே ஷாக் தான்...!

அப்படியே.... விழிகள் மூடவில்லை...!!!

என்னடா இது (ஒரு) 15 நாட்கள் இந்த பக்கம் வரலை அதுக்குள்ள இப்படியா...?

(நம்ம ஊர் பக்கம் 3 மாதம் ஒரு ஊருக்கு போகலைனா இடமே மாறிடும்...)




ஒரு நிமிஷத்துல என்னவெல்லாமோ நடக்குது நீ என்னடான்னா...? சரி சரி வுடுங்க பிழைத்து போகிறேன்...


Friday 5 September 2014

தாயின் முகம் - கவிதை 30

பாடலாக....




சொந்த ஊருக்கு போகப் போறேன்
சொந்த பந்தங்களை பார்க்கப் போறேன்
ஈரேழு நாட்கள் விடுமுறையாம்
ஈடுபாட்டோடு போகும் நாளாம்

Thursday 4 September 2014

கிருஷ்ண கானம்




குழல் நாதமே தரும் கீதமே
மனம் போகுமே திசை நோக்கியே
இசை வெள்ளமே எனை அணைக்குமே
இளைப்பாரவே சுகம் நல்குமே                                                  குழல்

Wednesday 3 September 2014

கால்களுக்கு முத்தம்...! - கவிதை 29




                                                          கால்களுக்கு முத்தம்
                                                          கடலிடம் மட்டும்
                                                          தொடர்கதைகளாய்...!
                                                          தொடர்கிறது...

Monday 1 September 2014

காட்டில் காலடி - கவிதை - 28


                                                              காட்டில் -
                                                              காலடி
                                                              கதி கலங்கிற்று ...!!!
                                                              எனக்கு
                                                              என் அடி...