Thursday, 25 September 2014

அப்படியே...ஷாக் ஆகிவிட்டேன்...!!!

விடுமுறை கழித்து வந்த எனக்கு ஒரே ஷாக் தான்...!

அப்படியே.... விழிகள் மூடவில்லை...!!!

என்னடா இது (ஒரு) 15 நாட்கள் இந்த பக்கம் வரலை அதுக்குள்ள இப்படியா...?

(நம்ம ஊர் பக்கம் 3 மாதம் ஒரு ஊருக்கு போகலைனா இடமே மாறிடும்...)




ஒரு நிமிஷத்துல என்னவெல்லாமோ நடக்குது நீ என்னடான்னா...? சரி சரி வுடுங்க பிழைத்து போகிறேன்...




விருது ஊர்வலம் அதில் என்னையும் 5 வர் விருது கொடுத்து அழைத்துக்கொண்டார்கள். அன்பின் மிகுதியில் ஒரு வயது கூட ஆகாத என்னை நடக்க , பாட , ஆட ,பேச , ஊக்கப்படுத்துகிறார்கள்....அதற்கு நன்றி.

முதன் முதலாக எனக்கு கிடைத்த விருது இது. எனக்கு தெரிந்தவற்றை இதில் பகிர்ந்து கொள்கிறேன். பாராட்டுக்கள் டானிக் மாதிரி இல்லையா..?  இது மனதை தட்டிக் கொடுக்கும்.

இவ்விருதினை கொடுத்த  5வர்


1. கில்லர்ஜி
http://killergee.blogspot.com/


2.தேன்மதுரதமிழ் கிரேஸ்
http://thaenmaduratamil.blogspot.com/


3. ரூபன்
http://tamilkkavitaikalcom.blogspot.com/


4 பிரிய சகி
http://piriyasaki.blogspot.com/


5 மதுரைத்தமிழன்
http://avargal-unmaigal.blogspot.com/


மனதை தட்டிக் கொடுத்த இவர்களுக்கு நன்றி. நானும் இவ்விருதினை பகிர வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். நான் பகிர நினைத்தவர்கள் எல்லோருக்கும் இவ்விருது கொடுக்கப்பட்டு விட்டது. நான் விடுமுறைக் சென்று வந்ததால்......

மேலே எனக்கு கொடுத்த 5வருடனும் மற்றும்  கீழே உள்ள 5வருடனும் இவ்விருதினை பகிர்ந்து மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறேன்.


திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com/


வலைச்சரம்
http://blogintamil.blogspot.com/


இளையநிலா
http://ilayanila16.blogspot.com/


இது இமாவின் உலகம்
http://imaasworld.blogspot.com/


யாழ்பாவாணனின் எழுத்துக்கள்
http://eluththugal.blogspot.com/

மனமுவந்து இவ்விருதினை ஏற்றுக் கொள்ளுங்கள்.

என்னை தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துபவர்களுடனும், பின் தொடர்பவர்களுடனும், இவ்விருதினை பகிர்ந்து கொள்கிறேன்.



என்னை பற்றி சொல்லும் படி ஒன்றுமில்லை.

என்னவரின் பணியின் நிமித்தமாக 2 வருடங்களாக எகிப்து வாசம்

இல்லஅரண்மனையின் அரசி

அன்பாக ஒரு மகன்



30 comments:

  1. ஆஹா, ஐவர் அழைத்து கொடுத்த விருது. பாராட்டுக்கள் சகோதரி. தவறு, தவறு அரசியாரே என்று தான் அழைக்க வேண்டும்.
    இனிமேல் அவ்வாறே அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.

      நான் என்றும் சகோதரிதான்.

      Delete
  2. விடுமுறை நன்றாக இருந்ததா? அனைவரும் நலம் தானே!!!

    ReplyDelete
    Replies
    1. சுகமாய் கழிந்தன. அனைவரும் நலமாய் இருக்கிறார்கள். நன்றி.

      Delete
  3. வாழ்த்துக்கள் உமையாள். இன்னும் பல விருதுகள் கிடைக்கனும் என வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி.வாழ்த்துக்கள்.

      Delete
  4. எகிப்து நாட்டின் ராணியாருக்கா நான் விருது கொடுத்தேன்....பயமாக இருக்கிறதே.

    ReplyDelete
    Replies
    1. பயமா தங்களுக்கா...உங்களை பார்த்தால் தான் நிறைய பேர்க்கு பயம், அதுவும் அமெரிக்காவுல என்று அல்லவா கேள்விப்பட்டேன்...?

      Delete
  5. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரெம்ப நன்றி உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றியும்,வாழ்த்துக்களும் சகோ.

      Delete
  6. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். பகிர்ந்தளித்தலின் போது தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
  7. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    மீண்டும் எனக்கே விருதா ?

    ReplyDelete
  9. வணக்கம்
    தங்கள் பெற்ற பாக்கியத்தை மற்றவரும் பெற வேண்டும் என்ற சிந்தனை உணர்வுக்கு எனது பாராட்டுகள்... 5 விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல விருதுகள் வந்தடையட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. வணக்கம்
    தங்களின் கையால் எனக்கு விருது வழங்கியமைக்கு எனது நன்றிகள்.... பல...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி!

    விருதுகள் மழையாய்ப் பொழிந்துள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    இன்னும் பல விருதுகள் பெற்று உங்கள் புகழ் ஓங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    விருதினை பகிர்ந்து நீங்கள் கொடுக்கப் பெற்றுக் கொள்பவர்களில்
    நானும் ஒருத்தியெனக் கண்டு மட்டற்ற மகிழ்வடைகின்றேன்!

    உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. வணக்கம் !

    வாழ்த்துக்கள் அன்புத் தோழியே !விருதுகள் மேலும் மேலும் வந்து
    குவியட்டும் .விருது பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  13. தங்களது ஒவ்வொரு செயலிலும் வெற்றியீட்டுவீர்களென வாழ்த்தி
    தங்கள் விருதினைப் பணிவோடு பகிருகிறேன்.
    மிக்க நன்றி

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html

    ReplyDelete
  14. ஐந்து விருதுகள் பெற்ற அரசிக்கு வாழ்த்துக்கள் :)
    என்னுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  15. நீங்களும் vacation ஆ...? நானும் ஷாக் ஆயிட்டேன்!.
    மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் தோழி.....!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அருமை அருமை வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  18. உமையாள் காயத்ரி,

    'எகிப்து'ல இருக்கீங்களா ! பிரமீடு பற்றி ஏதாவது பதிவு இருக்கான்னு இனிதான் தேடணும்.

    மேலும்மேலும் விருதுகளைப் பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. ஆம் சித்ரா.

      பிரமீடு பற்றி பார்த்த இடங்கள் அப்படிங்கிற லேபிள்ல இருக்கு
      நன்றி சகோ

      Delete