தங்களின் தளம் என் கணினியில் திறக்க இயலவில்லை. ஆகையால் பல முறை முயன்றும் முடியாத காரணத்தால் தான் நான் தங்கள் தளத்திற்கு வரவில்லை. இதை தங்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது என நினைத்து இருந்து வந்தேன். இப்போது நீங்கள் வந்ததால் என்னால் தெரிவிக்க முடிந்தது. நன்றி ஐயா
அருமை. மன சாட்சிக்கு மாற்றாக நடக்காமலிருந்தால் போதும்.
ReplyDeleteஆமாம். ஆனால் சிலர் மனசாட்சியே இல்லாமல் இருக்கிறார்கள்.....:).
Deleteவருகைக்கும் , கருத்திற்கும் நன்றி சகோ
படமும் கருத்தும் அருமை சகோதரி.
ReplyDeleteவருகைக்கும் , கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteஅப்படிச் சொல்லுங்க...
ReplyDeleteவருகைக்கும் , கருத்திற்கும் நன்றி சகோ
Deleteஅருமையான சிந்தனை
ReplyDeleteசிறந்த பதிவு
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி சகோ
Delete//உன்னை யாரென்று நீ கேள், உண்மையை அதுசொல்லும்.//
ReplyDeleteசரி. :)
//உள்ளத்தின் மொழியறியாமல் உன் மொழி பேசாதே//
ரொம்பச் சரி ! :))
//உதிர்க்கும் வார்த்தைகளுக்கும் உயிருண்டு மறவாதே...//
ரொம்ப ரொம்பச் சரி ! :)))
நல்ல சிந்தனைகளுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி ஐயா..:))))
Deleteபடமும், வரிகளும் அருமை. மிகச் சரியான வரிகள் சகோ/தோழி..
ReplyDeleteவருகைக்கும் , கருத்திற்கும் நன்றி சகோ/கீதா
Deleteமிக மிக அருமை
ReplyDeleteமிகச் சுருக்கமாக எனினும்
அதிகம் புரிந்து கொள்ளும்படியாக...
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteநல்லதொரு தேடல் அருமை சகோ
ReplyDeleteத.ம.வ.போ
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி சகோ
Deleteசிறப்பான சிந்தனை!
ReplyDeleteவருகைக்கும் , கருத்திற்கும் நன்றி ஐயா.
Deleteதங்களின் தளம் என் கணினியில் திறக்க இயலவில்லை. ஆகையால் பல முறை முயன்றும் முடியாத காரணத்தால் தான் நான் தங்கள் தளத்திற்கு வரவில்லை.
இதை தங்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது என நினைத்து இருந்து வந்தேன். இப்போது நீங்கள் வந்ததால் என்னால் தெரிவிக்க முடிந்தது. நன்றி ஐயா
நல்லதொரு இண்ட்ராஸ்பெக்ஷன்
ReplyDelete