Showing posts with label சப்பாத்தி. Show all posts
Showing posts with label சப்பாத்தி. Show all posts

Monday, 19 January 2015

கோதுமை பரோட்டா...!!!

மைதா பரோட்டா நாம் எப்போதும் சாப்பிடுவோம்....அதை வெள்ளை விஷம் அப்படிங்கிறாங்க...இல்ல....ஆகையால் நாம கோதுமை பரோட்டா செய்யலாம் அப்படின்னு செய்தேன்...நல்லா வந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.