சன்னதியில் சாந்தம் கண்டேன்
சாய்ந்திட தோளும் கொண்டேன்
எண்ணிட நீயும் வந்தாய் கண்டேன்
ஏந்தினாய் உன்னிரு கைகள் கொண்டே
வாய்க்கப் பெற்றேன் உன்னைக் குருவாய்
வாய்ப் பளித்தாய் எனக்கு நற்கதியை
பாட நினைக்கையில் பாட்டாய் வந்தாய்
எழுத நினைக்கையில் கவிதையாய் பூத்தாய்
அலைய அலைய கடிவாளம் போட்டாய்
அகத்தினில் நாளும் மாற்ற மிட்டாய்
மிருதுவாய் நீயும் புகுந்து ரைத்தாய்
மீண்டும் மீண்டும் உந்தாளடி கிடப்பேன் ஐயா.
சாய் சரணம்.. சரணம்.. சரணம்..
ReplyDeleteசஞ்சலம் தீர்ப்பாய் சரணம்.. சரணம்..
சாய் ராம்
Deleteசாய் ராம்
சாய் ராம்
ஆஹா, இன்று வியாழக்கிழமை என்று, நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தெரியவந்தது.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.
u can listen here
ReplyDeletewww.menakasury.blogspot.com
www.subbuthathacomments.blogspot.com
also in youtube and google.
subbu thatha.
Sayee Blesses everyOne
and U and Me are included ever.
தாங்கள் பாடலை கேட்டு மகிழ்ந்தேன். தாத்தா.
Deleteமிக்க நன்றி
சூரிசார் இசைத்த உங்கள் சாய் கவிதை கேட்டேன் அருமை.
ReplyDeleteசாரின் குரலில் சாய் கீதம் கேட்டு மகிழ்ந்தேன். அவர் தளத்தில் பின்னூட்டம் இட முடியவில்லை.
சாய் ராம், சாய் ராம்.
சாய் ராம்
Deleteசாய் ராம்
சாய் ராம்
கவிதை அருமை உமையாள்.
ReplyDeleteசூரி சாரின் இசையில் இந்த கவிதையை கேட்டு மகிழ்ந்தேன்.
சூரி சாருக்கு வாழ்த்துக்கள். அவர் குரலில் இனிமையாக சாய் பாமாலை கேட்டு மகிழ்ந்தேன்.
அவர் தளத்தில் பின்னூட்டம் இட முடியவில்லை.
ஓம் சாய் ராம்.
நன்றி அம்மா.
Deleteஆம் நானும் அவரி கூகுள் + போய் கருத்திட்டு வந்தேன், அவரின் தளத்தில் கருத்து இடமுடியவில்லை தான். நானும் அவரின் இரண்டு தளத்திற்கும் சென்று வந்தேன்.
வியாழனுக்கான சிறப்புக் கவிதை
ReplyDeleteவெகு வெகு அருமை
வாழ்த்துக்கள்
சாய் ராம்
Deleteசாய் ராம்
சாய் ராம்
ஓம் சாயிராம்.
ReplyDeleteஅருமையான ’’பா’’ வரிகள் வாழ்த்துகள் சகோ
ReplyDeleteத.ம.வ.போ
சாய் ராம்
Deleteசாய் ராம்
சாய் ராம்
சிறப்பான கவிதை சகோ!!
ReplyDeleteௐ சாய் ராம்.
ReplyDeleteமீண்டும் மீண்டும்
உந்தாளடி கிடப்பேன் ஐயா!
சாய் ராம்
Deleteசாய் ராம்
சாய் ராம்
ஓம் சாயி நமோ நமக...
ReplyDeleteஸ்ரீ சாயி நமோ நமக்...
சாய் ராம்
Deleteசாய் ராம்
சாய் ராம்
அருமையான கவிதை சகோ...
ReplyDeleteசாய் ராம்
Deleteசாய் ராம்
சாய் ராம்
கவிதை நன்று!
ReplyDelete