தேவையான பொருட்கள்
ப.அரிசி. - 3/4 கோப்பை
ப.பருப்பு - 1/4 கோப்பை
ப.மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
கருவேப்பிலை
மஞ்சள் தூள் - சிறிது
தாளிக்க
நெய் - 4 மே.க
மிளகு - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
முந்திரி - 3
பச்சைமிளகாய்,கருவேப்பிலை,இஞ்சி சேர்த்து வதக்கவும்.
முன்பே அரிசி+ பா.பருப்பை கழுவி 10 நிமிடங்கள் ஊறவிட்டு வைக்கவும்.
31/2 டம்ளர் தண்ணீர்+உப்பு+மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வேகவிடவும்.
பொங்கல் ரெடியாகிடுச்சு......இன்னும் நெய் வேண்டுமானால் விருப்பம் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். குறைவாக விரும்புவோர் குறைத்துக் கொள்ளாலாம்...நம்ம இஷ்டம் தானே.....;)
இட்லி சாம்பார், தேங்காய் சட்னி செய்து தொட்டுக் கொண்டு சாப்பிட ஜோர் தான்.....இல்லையா.....?
என்ன...உங்கள் எல்லாருக்கும் தெரியாததா....என்ன....?ஹிஹிஹி.....
அடுத்த பதிவு 'தீபாவளி' யா? ஹா... ஹா.... ஹா.... சும்மா ஜோக்!
ReplyDeleteபொங்கலுக்கு கொத்ஸு கூட செம காம்பினேஷன்.
:)))..
Deleteநன்றி ஶ்ரீராம்.
ஆஹா என்ன மணம் ஸூப்பர் சகோ
ReplyDeleteதமிழ் மணம் 2
நன்றி ஜி
Deleteஅறிந்ததுதான், ருசித்ததுதான். இருந்தாலும் தங்கள் பதிவின்மூலமாக இன்னும் நன்றாக ருசித்தோம். நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteபொங்கல் டேஸ்டோ டேஸ்டூஊஊஊஊ. :) பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபொங்கல் அருமையான ருசி சகோ....
ReplyDeleteசெய்முறை விளக்கம் அருமை...
நன்றி அஜய்
Deleteபொங்கல் செய்ய
ReplyDeleteஇத்தனை
செய்முறையா?
சிறந்த வழிகாட்டல்
நன்றி சகோ
Deleteபொங்கல் அருமை.. அருமை தான்!..
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஎங்கள் வீட்டில் பொங்கலை இன்னும் கொஞ்சம் குழைவாக செய்வோம். மற்றபடி இதே செய்முறைதான். நன்றி உமையாள்.
ReplyDeleteநன்றி கீதா
Deleteஅருமையான பொங்கல்!
ReplyDeleteத ம 5
நன்றி செந்தில்
Deleteதுளசி: எனக்கு ரொம்பப் பிடிக்கும்..தமிழ்நாட்டில் இருந்த வரை நிறைய சாப்பிட்டிருக்கிறேன். கேரளத்தில் எங்கள் வீட்டில் செய்வதில்லை. தமிழ்நாட்டில் கீதாவின் வீட்டிற்கு வரும் போது கண்டிப்பாக எனக்காக பொங்கல், சாம்பார்/கொத்சு, சட்னி செய்துவிடுவார்...அருமையான பொங்கல்!!
ReplyDeleteவாருங்கள் சகோ...நன்றி
Delete