தேவையான பொருட்கள்
பெரிய த்தரிக்காய் – 2
சின்ன வெங்காயம்
– 8 அ 10
பச்சை மிளகாய்
– 2
புளி – சிறிய
எலுமிச்சை
உப்பு – ருசிக்கு
கருவேப்பிலை
– சிறிது
கொத்தமல்லி
– சிறிது
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் –
2 மே.க
வரமிளகாய்
- 1
கடுகு – ¼ தே.க
உ.பருப்பு
– ½ தே.க
சீரகம் – ¼
தே.க
தாளிக்கவும்.
வெங்காயம், ப.மிளகாய், கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் போன பிறகு இறக்கி விடவும்
கொத்தமல்லி
வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கோசமல்லி இட்லி, தோசை, இடியாப்பம் இவற்றிக்கு பொருத்தமாக இருக்கும்.
ஞாபகப் படுத்தி விட்டீர்கள். ஒருமுறை செய்து பார்க்கணுமே... ரொம்ப நாளாச்சே... இது கத்தரிக்காய் கொத்ஸு இல்லையோ? நங்கள் அப்படித்தான் அழைப்போம்! கத்தரிக்காயை தணலில் சுட்டு எடுத்துக் கொண்டு தோலுரித்துக் கொள்வோம்.
ReplyDelete:)))
ஒருமுறை செய்து பார்க்கணுமே... ரொம்ப நாளாச்சே...//
Deleteசெய்து பாருங்க...
இது கத்தரிக்காய் கொத்ஸு இல்லையோ?//
கொத்ஸு இல்லை...
கத்தரிக்காயை தணலில் சுட்டு எடுத்துக் கொண்டு தோலுரித்துக் கொள்வோம்.//
விறகு அடுப்பு இருக்கும் போது அப்படியும் செய்வோம்.
ஆனா....இப்போது தான் காஸ் அடுப்பாச்சே...அதனால வேகவைத்து செய்வது எளிதாகிறது. ஆனா பொருமையா சுட்டும் செய்யலாம். தனி சுவை கிடைக்கும்:)...
உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஶ்ரீராம்
ஸ்ரீராம் சொன்னதே நானும்...அதே போலத்தான் செய்வது...பேரும் அப்படித்தான் சொல்லுவது உமையாள்...நான் உங்களைப் போல வேகவைத்தும் செய்வதுண்டுதான். அருமையான ரெசிப்ப் பகிர்வுக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள் உமையாள் மீண்டும் இணைப்பிற்கு
Deleteகோசுமல்லி என்று சொல்லுவது கேரட், பயத்தம்பருப்பு ஊறவைத்துச் சேர்த்து சலட் போல செய்வார்கள் இல்லையா..அதை..ஒவ்வொரு ஏரியாவிலும் வேறு வேறு பெயர்களில் இல்லையா.
Deleteவாவ்..மை பேவரிட்..கண்டிப்பா செய்திட்டு சொல்றேன்/ போட்டோ அனுப்புறேன் ஆன்ட்டி.. எச்சில் ஊற வச்சிட்டீங்க...
ReplyDeleteகோஸ் (முட்டக்கோஸ்) சேர்க்காத இதன் பெயர் ’கோசுமல்லி’ என அழகாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteகோசுமல்லி எனக்கு மிகவும் பிடிக்கும்
ReplyDeleteத.ம 1
என் அம்மா சுட்டெடுத்து தோல்நீக்கி புளிக்கு பதில் லெமன் ஜுஸ் விட்டு வெங்காயம்,ப.மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து பச்சடியா செய்வாங்க.
ReplyDeleteஇப்படி செய்ததில்லை.சாதத்திற்கும் சேர்த்துக்கலாமா உமையாள்.
சிறந்த செய்முறை வழிகாட்டல்
ReplyDeleteதொடருங்கள்