Showing posts with label side dish for idly dosa. Show all posts
Showing posts with label side dish for idly dosa. Show all posts

Wednesday, 26 September 2018

Vellai Paniyaram Tomato Chutney தக்காளிச்சட்னி / Aachi's Style Kitchen


வெள்ளைப் பணியாரம் பார்த்தோம்... இப்போது அதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி செய்வது எப்படி என  பார்க்கலாமா வாங்க வாங்க

Sunday, 26 August 2018

வரமிளகாய் சட்னி / Varamilagai chutney

செட்டி நாட்டு வரமிளகாய் சட்னி....!

நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க.... இந்த காரசாரமான வரமிளகாய் சட்னியை காணொலியாக பதிவிட்டு இருக்கிறேன்...

Thursday, 16 August 2018

சிதம்பரம் கத்தரிக்காய் கொத்ஸு/Chidaambaram Brinjal Kosthu

கத்தரிக்காய் கொத்ஸு எல்லோரும் செய்வது தான்.

இட்லிக்கு செம பொருத்தம்.....தோசைக்கும் தான்.....

Saturday, 31 January 2015

கொத்தமல்லி சட்னி

மல்லிப்பூ இட்லிக்கு
மல்லி  சட்னி...!!!

வெண் மெத்தை தோசைக்கு
கொத்தமல்லி  சட்னி...!!!

அழகான அடைக்கு
அரைத்த சட்னி...!!!

ஆசையாய் செய்வீர்
அழகான சட்னியை...!!!



Sunday, 22 June 2014

சாப்பிட தயார்...!!!

1 தடவை செய்தால்............ 10 தடவை  செய்த மாதிரி...!!!   





தினமும் சமையல் செய்து கொண்டு இருப்பதால், சில சமயங்களில் இப்போ யாராவது ஏதாவது கொடுத்தால் நல்லா இருக்குமேன்னு தோனும் இல்லையா...?  யார் கொடுப்பா...? எல்லோருக்கும் அப்படி இருக்கும் இல்ல...!

Thursday, 5 June 2014

செட்டி நாட்டு இளங்குழம்பு


இளங்குழம்பு பெயரே நல்ல இருக்கு இல்ல. செய்வது எளிதானது. இலகுவாக

ஜீரணம் ஆகிவிடும்





எப்போதும் செய்றதுல இருந்து வித்தியாசமாகவும், சுலபமாகவும் செய்து

சாப்பிடலாம். இன்னைக்கு டயர்டா... செய் இளங்குழம்பை...

Saturday, 15 March 2014

Quick Tomato Therakkal



தேவையான பொருட்கள்

தக்காளி - 3
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 8 பல்
மிளகாய்ப் பொடி - 1/4 மே.கரண்டி
தனியாப் பொடி - 3/4 மே.கரண்டி
மஞ்சள் பொடி - சிறிது
வெல்லம் - சிறிது