Showing posts with label idly. Show all posts
Showing posts with label idly. Show all posts

Sunday, 11 May 2014

Potato Onion Chuttny


இது இட்லி, தோசைக்கு அருமையான  பொருத்தமாக இருக்கும்.

Its going to be a fantastic combination for idly & dosa.




Saturday, 19 April 2014

Yoghurt Rava Idli - தயிர் ரவா இட்லி



                               ரவா இட்லி 
தேவையான பொருட்கள்
ரவை - 1 1/2 கோப்பை
தயிர் - 1 டம்ளர்
மஞ்சள் தூள் - 1/4
உப்பு - ருசிக்கு
கொத்தமல்லி - சிறிது