செட்டி நாட்டு வரமிளகாய் சட்னி....!
நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க.... இந்த காரசாரமான வரமிளகாய் சட்னியை காணொலியாக பதிவிட்டு இருக்கிறேன்...
இட்லி,தோசை,உப்புமா,ஊத்தப்பம்,பொங்கல்,ரவாதோசை, செட்டி நாட்டு வெள்ளைப்பணியாரம்....ஆகியவற்றிற்கு இது சரியான ஜோடி....நன்றி.
பதிவாக : https://umayalgayathri.blogspot.com/2014/11/varamilagai-chuttny.html
அனைவருக்கும் நன்றி
நல்ல குறிப்பு.
ReplyDeleteஅரைத்ததை வாணலியில் வதக்க வேண்டியதில்லையா - சூடான எண்ணை விட்டால் போதும் போல.... பச்சை வாசனை இருக்காதா?
அரைத்ததை வாணலியில் வதக்க வேண்டியதில்லை...வதக்கும் போது அது ஒரு சுவையாக இருக்கும். சூடாக எண்ணெய் விடும்போது லேசான பச்சை வாசத்துடன் இது ஒரு சுவையாக இருக்கும் சகோ
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி சகோ அங்கும் இங்கும் கருத்திட்டதற்கு.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteவரமிளகாய் சட்னி பார்க்க மிக அருமையாக உள்ளது. செய்முறை அற்புதம். பதிவிலும் முன்பே கண்டுள்ளேன். நல்ல குறிப்புகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகிழ்வான வருகைக்கும்,கருத்திற்கும், நன்றி சகோ
Deleteகாரம் குறைச்சலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு மிளகாயின் காரம் வேறு படுகிறதால் இது செம காரமாய் இருக்கிறது அம்மா...இன்னும் காரம் வேண்டுபர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.மகிழ்வான வருகைக்கும்,கருத்திற்கும், நன்றி அம்மா
Delete