சுலபமாக எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு வித விதமாக செய்ய வேண்டி இருக்கும். இதை செய்து கொடுத்தால் அவர்கள் ஆவலாக சாப்பிடுவார்கள் . காலை மாலை டிபனுக்கு பொருத்தமாக இருக்கும்.
நல்ல பார்வையாக, பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது. அருமையான செய்முறை விளக்கம் சகோதரி. ப்ரெட்டை முதலில் கட் செய்த பின் வறுத்து கொண்டீர்களா? கடைசி வரை துவளாமல் அருமையாக இருக்கிறதே.. மிகவும் நன்றாக உள்ளது. அடுத்தமுறை இந்த மாதிரி செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
முதலில் ப்ரெட்டை இரண்டு பக்கமும் நெய் தடவிக் கொண்டு தோசைக்கல்லில் ரோஸ்ட் செய்து எடுத்து, பின் கட் செய்து வைத்துக் கொண்டேன் சகோ. செய்து பாருங்கள். நன்றி
ஸிம்பிள் மெத்தேடாக இருக்கிறதே....
ReplyDeleteஆம் சகோ...நீங்கள் கூட முயற்சிக்கலாம் :)
Deleteஎளிதாக உள்ளது... நன்றி...
ReplyDeleteநன்றி சகோ
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல பார்வையாக, பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது. அருமையான செய்முறை விளக்கம் சகோதரி. ப்ரெட்டை முதலில் கட் செய்த பின் வறுத்து கொண்டீர்களா? கடைசி வரை துவளாமல் அருமையாக இருக்கிறதே.. மிகவும் நன்றாக உள்ளது. அடுத்தமுறை இந்த மாதிரி செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முதலில் ப்ரெட்டை இரண்டு பக்கமும் நெய் தடவிக் கொண்டு தோசைக்கல்லில் ரோஸ்ட் செய்து எடுத்து, பின் கட் செய்து வைத்துக் கொண்டேன் சகோ.
Deleteசெய்து பாருங்கள். நன்றி
பார்க்கவும் அழகு.
ReplyDeleteசுவையும் நன்றாக இருக்கும்.
செய்து பார்க்கிறேன் உமையாள்.
சுவைத்து பார்த்து விட்டு சொல்லுங்கள் அம்மா. நன்றி
Delete