Wednesday, 22 August 2018

கோலா/பருப்பு உருண்டை குழம்பு - Kola Urundai Kuzhambu

செட்டி நாட்டு பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு...!!! அதிக புரத சத்துள்ளது இந்த முறையிலும் செய்து சுவையுங்கள் நண்பர்களே...






 பருப்பு உருண்டை குழம்பு  பதிவாக காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.               https://umayalgayathri.blogspot.com/2014/08/Paruppu-urundai-kuzhambu.html




நன்றி






6 comments:

  1. சுவைத்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும்,கருத்திற்கும், நன்றி சகோ

      Delete
  2. வணக்கம் சகோதரி

    நல்ல படங்களுடன், செய்முறை விளக்கங்களும் மிக அருமையாய் இருந்தது. பருப்பு உருண்டை குழம்பு மிகவும் நன்றாக இருந்தது. சாப்பிடும் ஆசையை தூண்டி விட்டீர்கள்.. ஒருநாள் தங்கள் பாணியில் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும்,கருத்திற்கும், நன்றி கமலா

      Delete
  3. பருப்பு உருண்டை குழம்பு - அம்மாவும் மனைவியும் அவ்வப்போது செய்வார்கள். நான் செய்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும்,கருத்திற்கும், நன்றி

      Delete