சால்ட் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருந்தால் சாப்பிட ஆனந்தம் தானே.....
நாவூறும் சாலட் ---- இந்த லிங்கை தட்டினால் காணலாம்.
இந்த சாலட் வயிறு நிறைவை தரும். பதினைந்து பொருட்களின் கலவை, ஆகையால் ஆரோக்கியமாக இருக்கும். அனைவருக்கும் ஏற்றது இது.
எங்கள் வீட்டில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த சாலட்டை செய்து விடுவோம்.
நீங்கள் அனைவரும் செய்து உண்டு மகிழுங்கள்
நன்றி
உமையாள் காயத்ரி.

அருமை இணைப்பை க்ளிக்கி பார்க்கிறேன்...
ReplyDeleteநன்றி அஜய்
Deleteஅருமை. எளிமை.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteயூடியூபிலும் வந்து பார்த்து,கருத்திட்டு சென்றமைக்கு மற்றும் ஒரு நன்றி சகோ:)
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதினைந்து பொருட்களை கொண்டு தாங்கள் தயாரித்த சால்ட் மிகவும் அருமையாக இருக்கிறது. ஏதோ ஒன்றிரண்டாக சேர்த்து செய்து சாப்பிட்டதுண்டு. தங்களின் பக்குவம் நன்றாகவே இருக்கிறது. அடுத்த முறை இத் போல் செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//அடுத்த முறை இதை போல் செய்கிறேன்.//
Deleteநன்றி கமலா.
அருமை...
ReplyDeleteபார்க்கவே அழகு.செய்து பார்க்க சொல்லும் காணொளி. அருமை.
ReplyDeleteசாலட்களுக்கு பழங்களை நாடுவோம்
ReplyDeleteசுவையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.
ReplyDelete