Showing posts with label sanacks. Show all posts
Showing posts with label sanacks. Show all posts

Friday, 10 August 2018

Healthy Bread Veggie

சுலபமாக எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு வித விதமாக செய்ய வேண்டி இருக்கும்.  இதை செய்து கொடுத்தால்  அவர்கள் ஆவலாக  சாப்பிடுவார்கள் . காலை மாலை டிபனுக்கு பொருத்தமாக இருக்கும்.




Saturday, 31 May 2014

Vellai Paniyaram வெள்ளைப் பணியாரம்

செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 உளக்கு ( தலை தட்டி)
உளுந்து - 2 மே.க
உப்பு
எண்ணெய் - பொரிக்க தேவையானது




Tuesday, 15 April 2014

Pasta With Idly Podi

தேவையான பொருட்கள்

பாஸ்தா - 1 கோப்பை
உப்பு - ருசிக்கு
இட்டிலிப் பொடி - 4  தே.க

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/4  தே.க
உ.பருப்பு - 1/2  தே.க


Sunday, 13 April 2014

Snacks - Sweet Somas சோமாஸ்


தேவையான பொருட்கள்

மாவு பிசைய :
மைதா - 1/2 கோப்பை
ரவை - 1 தே.க
உப்பு - 1 சிட்டிகை

பூரணம் செய்ய :
பொட்டுக்கடலை - 3 மே.க
தேங்காய்பூ - 5 மே.க
சர்க்கரை - 10.மே.க
ஏலம் - 3
முந்திரி - 10