செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 உளக்கு ( தலை தட்டி)
உளுந்து - 2 மே.க
உப்பு
எண்ணெய் - பொரிக்க தேவையானது
அரிசியி மேல் உளுந்தை கோபுரமாக வைத்து அளந்து கொள்ளவும் .
அரிசி, உளுந்தை நன்கு ஊறவைத்து விட்டு ,பின்பு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்
உப்பு போட்டு கலந்து கொண்டு எண்ணெய்யில் ஊற்றி எடுக்கவும்.
செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரம் ரெடி.....!!! காரச் சட்டினியுடன் பரிமாறவும்....!!!
R.Umayal Gayathri.

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
ஒரு வயது குழந்தைகளை வரவேற்போம்
சுவையான பணியாரம்...
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
மிகத்தெளிவான படங்களுடன் நல்லதொரு குறிப்பு. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு நன்றி திரு. சொக்கன்.
ReplyDeleteஉமையாள் காயத்ரி அவர்கள் மிக அழகான புகைப்படங்களுடன் அருமையான சமையல் குறிப்புகள் எழுதி உள்ளார்கள். அவர்களுக்கும் நன்றி,பாராட்டுகள்