Tuesday 6 May 2014

Mint Butter Milk

புதினா நீர் மோர்


தேவையான பொருட்கள்
Ingredients

புதினா - சிறிது
Mint - Few
மோர் - 5 டம்ளர்
Butter Milk - 5 glass
பச்சை மிளகாய் - 1 துண்டு
Green Chilli - 1/2 piece 
மிளகு சீரப் பொடி - 3 சிட்டிகை
Pepper,Jeera powder - 3 pinch
உப்பு - ருசிக்கு
Salt - To taste




புதினா , பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.


Grind the Mint, Green Chilli. filter it.






மோரில் அரைத்ததை வடிகட்டவும்.
உப்பு,மிளகு சீரகப் பொடி சேர்த்து கலக்கவும்.
add  filtered liquid to butter milk.Add salt, pepper, jeera powder and mix well.





புளிக்காத மோர் என்றால் 1/2 எலுமிச்சம்பழம் சேர்த்துக் கொள்ளவும்.

புளித்த மோர் என்றால் எலுமிச்சை தேவையில்லலை.
Sour curd does not require lemon to be added.




மிளகுசீரகப் பொடி சேர்ப்பதால் சளி பிடிக்காது.

Adding pepper and jeera helps in avoiding cold. 



புதினா, மோர் இரண்டும் இந்த வெயில் காலத்துக்கு நம் உடம்பை குளிர்சியாக வைத்திருக்க உதவும்.

                                                                                                                                                              Both Mint & Butter milk helps to keep our body cool which is good for summer.



ஆர்.உமையாள் காயத்ரி.


No comments:

Post a Comment