நிலக்கடலைப் பொறியல்
கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. அளவுக்கு மீறினால் ...எல்லோருக்கும் தெரியும் என்ன ஆகும்ன்னு....
கடலையை அவித்து சாப்பிடுவோம், சுண்டல் செய்து சாப்பிடுவோம்...மிட்டாயாக...வறுத்து என ....
பொரியல் செய்து சாப்பிடலாமா....வாருங்கள்.
காய் இல்லையா கவலை வேண்டாம்
பண்ணு கடலைப் பொரியலை...........
தேவையான பொருட்கள்
நிலக்கடலை - 200 gm
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4 or 5
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி சாஸ் - 3 or 4 மே.க
உப்பு
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 1 மே.க
கடுகு
உளுந்து
சோம்பு
தாளிக்கவும்
வெங்காயத்தை சற்று வதக்கவும். முழுமையாக வேக வைக்கக் கூடாது.
பச்சை மிளகாய் சேர்த்து சற்று வதக்கவும்..
கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து விட்டு, உப்பு போட்டு, முக்கால் பதமாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடலையை சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
.
தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்
கொத்தமல்லி சேர்த்து கிளறவும்/
சத்தானதும், சுவையானதுமான நிலக்கடலைப் பொறியல் தயார்....!!!
R.Umayal Gayathri.

No comments:
Post a Comment