Wednesday, 21 May 2014

Appala Masala Kurma


அப்பள மசாலா குருமா

தேவையான பொருட்கள்

பூண்டு - 10
எண்ணெய் - 1 மே.க
அப்பளம் - சிறிது 6
எலுமிச்சை - 1/2 பழம்


அரைக்க தேவையானவை

வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சிறு நெல்லியளவு
கடலைப் ப்ருப்பு - 1 தே.க
மல்லி - 1 தே.க
பொட்டுக்கடலை - 1 தே.க
மிளகாய் - 3 or 4
சோம்பு - 1/2 தே.க
தேங்காய் துருவல் - 5 மே.க
இஞ்சி - 1/2 துண்டு
எண்ணெய் - 1 தே.க




எண்ணெய் விட்டு வறுக்கவும்.







அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்




தக்காளி போட்டு வதக்கவும்


தேங்காய் துருவல் சேர்க்கவும். ஆறினபின் அரைத்து வைத்துக் கொள்ளவும்




அப்பளத்தை பாகங்களாக பிரித்து வைக்கவும்.



பின் பொறிக்கவும்.



எண்ணெய் விட்டு பூண்டை போட்டு வதக்கவும். அரைத்த விழுதை போட்டு நன்கு கொதிக்க விடவும்.



 அப்பளத்தை சேர்க்கவும்

                                   சப்பாத்திக்கு அருமையான அப்பள குருமா...!!!



R.Umayal Gayathri.

No comments:

Post a Comment