தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
சாம்பார்ப்பொடி - 1 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
கரம்மசாலாப் பொடி 1/2 தே.க
உப்பு
நெய் - 1 தே.க
எண்ணெய் - 1 தே.க
சீரகம் - 1தே.க
நெய்,எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும்
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
உருளைக்கிழங்கு சேர்க்க.
பொடிகளைச் சேர்த்துக் கிளறவும்
உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.பின் சப்பாத்தியில் பூரணமாக வைத்து தேய்க்கவும்.தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.
தயிரில் உப்பு, கரம் மசாலா, மிளகாய்ப் பொடி சேர்த்துக் கலக்கவும். தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
Aalu Paratha & Side Dish Ready...!!!
R.Umayal Gayathri.
No comments:
Post a Comment