Sunday 25 May 2014

Araithuvitta Vathal kuzhumbu





தேவையான பொருட்கள்
சுண்ட வத்தல் - 2 .மே.க

புளி – 1 எலுமிச்சை
சாம்பார்ப் பொடி – 1 ½ மே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு 
வெல்லம் - சிறிது
நல்லெண்ணெய் - 1 மே.க

வறுக்க வேண்டியவை
கடலைப் பருப்பு – ½ மே.க
து ப – ½ மே.க
மல்லி 1 மே.க
சீரகம் ½ தே.க
தேங்காய் – 2 மே.க

1/2 மே.க எண்ணெய் விட்டு எல்லாவற்றையும் வறுக்கவும். பின் அரைத்துக் கொள்ளவும்



தாளிக்க வேண்டியவை
கடுகு - 1/4 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
நல்லெண்ணெய் – 3 1/2 மே   
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது

                                                தாளிக்கவும்.




சாம்பார்ப் பொடி,மஞ்சள் தூள் சேர்க்க.









பொடிகளின் பச்சை வாசனை  போக எண்ணெய்யில்  கிண்டவும்.
பொடியின் நிறம் மாறும்.




புளிக் கரைசல் உப்பு சேர்க்கவும்

5, 6 நிமிடங்கள் நன்கு கொதித்து புளியின் பச்சைத் தன்மை போன பிறகு அரைத்ததை ஊற்றவும். இரண்டு கொதிவரவும்
வெல்லம் சேர்க்க.  1 மே.க நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.


R.Umayal Gayathri.


3 comments:

  1. வாவ் என்னோட பேவரிட் . செய்கிறதுதான்.ஆனா உங்க ரெசிப்பி வித்தியாசமாக இருக்கு. அடுத்தமுறை உங்க குறிப்புதான்.வத்தலும் எங்கிட்ட இருக்கு. வேறு வத்தலிலும் வைக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. ஓ..வைக்கலாம்..பிரியசகி.
      நன்றி.

      Delete