Showing posts with label கெட்டிக் குழம்பு. Show all posts
Showing posts with label கெட்டிக் குழம்பு. Show all posts

Friday, 1 May 2015

இஞ்சி குழம்பு

எல்லோரும் சுகம் தானே...?

ஒரு மாதம் ஆகிவிட்டது உங்கள் எல்லோரையும் பார்த்து...





Sunday, 16 February 2014

கருவேப்பிலை குழம்பு




வறுக்கத் தேவையானவை
 
கருவேப்பிலை – 2 கை பிடி
மல்லி – 2 மே.கரண்டி
   கடலைப் பருப்பு – 2 மே.கரண்டி
மிளகு – 1 மே.கரண்டி
சீரகம் – 1 மே. கரண்டி
மிளகாய் – 2
நல்லெண்ணெய் – 1 மே.கரண்டி