Thursday, 9 January 2014

தக்காளிக் குழம்பு






வறுக்கத் தேவையானவை


மல்லி  - 3 மே.க
கடலைப்பருப்பு  - 2 மே.க       
வரமிளகாய்   -  8
வெந்தயம்   -  ½ தே.க
மிளகு   - 1 தே.க
சீரகம்   - 1 தே.க
எண்ணெய்   -1 மே.க                

தேங்காய் துருவல்- 3 மே.க

புளி  - 1 சிறிய எலுமிச்சை 


எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.







 தக்காளி, புளி சேர்த்து வதக்கவும்.


தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆறிய பின் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.



தாளிக்க வேண்டியவை
கடுகு - 1 தே.க
நல்ணெண்ணெய் - 5 மே.க
பட்டைசின்னது - 1
சோம்பு - 1/2 தே.க

                      தாளிக்கவும்.

தேவையான பொருட்கள்
வெங்காயம் -1 (சின்ன வெங்காயம் இருந்தால் நல்லது)

பூண்டு -10
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தே.அ
வெல்லம் -சிறிது


                                               


 
 வதக்கவும்.






அரைத்ததை ஊற்றவும். மிக்ஸி கழுவிய நீரையும் சேர்த்துக் கொள்ளவும்    





உப்பு சேர்த்து நன்கு கொதித்து எண்ணெய் கக்கி வரவும், வெல்லம் சேர்த்து இறக்கவும்.













                      



இது மிகவும்  சுவையாக  இருக்கும்.  சாதம், தேசை, சப்பாதிக்கு பொருத்தமாக இருக்கும்.   இட்லி  எனில்  சூடான  இட்லியில்  நல்ணெண்ணெய்யை  இட்லி மேல்  விட்டு  சாப்பிட  அருமையாக இருக்கும்.  செய்து Fridge ல் வைத்துக் கொள்ளலாம்.



2 comments:

  1. படங்களுடன் செய்முறை குறிப்பிற்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  2. சூப்பர் மா,அசத்தல்,செய்து பார்த்து விட்டு கமெண்ட் போடுகிறேன்.

    ReplyDelete