Saturday 18 January 2014

விடுகதை - 5



விடுகதை



21   வாசலில் தியானம்
     வண்ணமாய் எண்ணம்   
     அது என்ன ?


22      ஓன்றும் இல்லாதான்
     இருக்க கணக்கதிகாரம் 
     யாரது ?

23   சலவை செய்வான்
          சம்பளம் கிடையாது ?
          யார் அவன் ?

24     உறங்கிய உயிர் எழும்
    எழுந்த பின் உயிராய் உறங்கும்   
    அது எது ?

25     நட்டார் கல் ஊரின் நடுவில்
    நாடாதார்  யாருமில்லை?         
    எது?












ஆர். உமையாள் காயத்ரி.


1 comment:

  1. விடை
    1 ம்லகோ
    2 ர்பசை
    3 ன்ஷிமிங்ஷிவா
    4 தைவி
    5 மிசா

    ReplyDelete