தேவையான பொருட்கள்
வெள்ளை மொச்சை
– ½ உளக்கு
பூண்டு பல்
– 8
தக்காளி –
1
மஞ்சள் பொடி
- சிறிதளவு
சாம்பார் பொடி
– 1 மேசைக்கரண்டி
மல்லிப் பொடி
– 1 மேசைக்கரண்டி
மிளகாய்ப் பொடி
– ½ தேக்கரண்டி
புளி – சிறிய
எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான
அளவு
எண்ணெய் –
5 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
சேப்பு – ¼
தேக்கரண்டி
கருவேப்பிலை
– சிரிதளவு
மொச்சையைய்
முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும். இதை குக்கரில் உப்பு போட்டு வேக விடவும்.
இப்போது
கரைத்து வைத்து இருக்கும் புளிக் கரைசலை விடவும்.உப்பு மொச்சையிலும் இருப்பதால் பார்த்துப்
போடவும். மொச்சையையும் போட்டு குக்கரில் 1 விசில் விடவும். சிறிதளவு வெல்லம் போட்டு
கலக்கி விட்டு பரிமாறவும்.
காரக் குழப்பு
அனைத்திற்கும் நல்லெண்ணெய் உபயோகித்தால் சுவை மிக நன்றாக இருக்கும்.
ஆர். உமையாள்
காயத்ரி.
No comments:
Post a Comment