Wednesday, 22 January 2014

முக்கனி ஜீஸ் -1







தேவையான பொருட்கள்
 
ஆப்பிள்  - 1
ஸ்ட்ராபெரி – 3
ப்ரஷ்  பேரிச்சப்பழம்  - 5
(or) பேரிச்சம்பழம்
ஜீனி (சுகர்) – 3 மேசைக்கரண்டி
தேன்  - 1 மேசைக்கரண்டி
உப்பு -  ஒரு துளி (பின்ச்)








பழங்களை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அடிக்கவும். சுகர்,உப்பு, தேன் விட்டு கலக்கி பரிமாறவும். மூவர் அருந்தலாம்.









புது சுவை……….!
புதிய உற்சாகம்……………..!!!


ஆர்.உமையாள் காயத்ரி.
 



1 comment: