தேவையான பொருட்கள்
Ingredients
உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். தோல் உறித்து இரண்டாக வகுந்து வைத்துக் கொள்ளவும்.
Boil the potatos. Peel off the skin. Cut it into two portion and keep aside.
உருளைக்கிழங்கு அளவு அல்லது அதைவிட அதிகமான அளவு வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
slice the onion with equal portion of potato.
.
தாளிக்கவும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். உருளைக்கிழங்கை போடவும்.
Temper and saute the onion.
Now add potatos.
சாம்பார்ப் பொடி, மஞ்சள்தூள்,மிளகுசீரகப் பொடி,உப்பு சேர்க்கவும்.
Add sambar powder,Turmeric powder,pepper jeera powder and salt.
நன்றாக வதங்க வேண்டும்.
Saute the mixer very well until the colour turns brown.
சின்ன உருளைக்கிழங்கு பொரியல் தயார்...!!!
Now Baby Potato Curry is Ready....!
R.Umayal Gayathri.
Ingredients
சின்ன உருளைக்கிழங்கு
– 20
Baby Potato - 20
பெரிய வெங்காயம்
– 2 or 3
Spring onion 2 or 3
சாம்பார்ப் பொடி
– 1 ½ தே.கரண்டி
Sambar powder - 1 1/2 Tsp
மிளகு,சீரகத்தூள் - 1/4 தே.க
Pepper & jeera powder - 1/4 Tsp
மஞ்சள் தூள் –
சிறிதளவு
Turmeric powder - little
உப்பு – தேவையானது
Salt - To taste
தாளிக்க வேண்டியவை
To Temper
எண்ணெய் – 3 மே.க
Oil - 3 Tblsp
கடுகு – ½
Mustard - 1/2 Tsp
உ.பருப்பு – ½
urid dhal - 1/2 Tsp
சோம்பு – 1/4
Fennel seeds - 1/4 Tsp
உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். தோல் உறித்து இரண்டாக வகுந்து வைத்துக் கொள்ளவும்.
Boil the potatos. Peel off the skin. Cut it into two portion and keep aside.
உருளைக்கிழங்கு அளவு அல்லது அதைவிட அதிகமான அளவு வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
slice the onion with equal portion of potato.
.
தாளிக்கவும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். உருளைக்கிழங்கை போடவும்.
Temper and saute the onion.
Now add potatos.
சாம்பார்ப் பொடி, மஞ்சள்தூள்,மிளகுசீரகப் பொடி,உப்பு சேர்க்கவும்.
Add sambar powder,Turmeric powder,pepper jeera powder and salt.
நன்றாக வதங்க வேண்டும்.
Saute the mixer very well until the colour turns brown.
சின்ன உருளைக்கிழங்கு பொரியல் தயார்...!!!
Now Baby Potato Curry is Ready....!
R.Umayal Gayathri.
No comments:
Post a Comment