பரங்கிக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்

பரங்கிக்காய் - 1 1/2 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி
அரைக்க தேவையானவை
தேங்காய் துருவல் - 4 மே.க
பச்சைமிளகாய் - 3
சீரகம் - 1 தே.க
அரிசி மாவு - 1 மே.க
தாளிக்க வேண்டியது

நெய் - 1/2 தே.க
கடுகு - சிறிது
கருவேப்பிலை
தண்ணீரில் எல்லாவற்றையும் போட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.
அரைத்ததை ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு,
தாளித்து கொட்டவும்.
கொத்தமல்லி சேர்க்கவும்.
எளிதான கூட்டு தயார்...!
R.Umayal Gayathri.
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் - 1 1/2 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி
தேங்காய் துருவல் - 4 மே.க
பச்சைமிளகாய் - 3
சீரகம் - 1 தே.க
அரிசி மாவு - 1 மே.க
தாளிக்க வேண்டியது
நெய் - 1/2 தே.க
கடுகு - சிறிது
கருவேப்பிலை
தண்ணீரில் எல்லாவற்றையும் போட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.
அரைத்ததை ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு,
தாளித்து கொட்டவும்.
கொத்தமல்லி சேர்க்கவும்.
எளிதான கூட்டு தயார்...!
R.Umayal Gayathri.
செய்து பார்க்கிறோம்...
ReplyDelete