Showing posts with label கடலை. Show all posts
Showing posts with label கடலை. Show all posts

Tuesday, 18 September 2018

Chettinad Peanut sambar செட்டி நாட்டுக்கடலைக் குழம்பு / Aachi's Style Ki...

தேவையானவை

நிலக்கடலை - 1கப்

வெங்காயம் - 1

பூண்டு - 20 பற்கள்

புளி - எலுமிச்சை அளவு

சம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

உப்பு - ருசிக்கு


Wednesday, 28 May 2014

Yummy peanut Poriyal / நிலக்கடலைப் பொறியல்

நிலக்கடலைப் பொறியல்

கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. அளவுக்கு மீறினால் ...எல்லோருக்கும் தெரியும் என்ன ஆகும்ன்னு....

கடலையை அவித்து சாப்பிடுவோம், சுண்டல் செய்து  சாப்பிடுவோம்...மிட்டாயாக...வறுத்து என ....
பொரியல் செய்து சாப்பிடலாமா....வாருங்கள்.

காய் இல்லையா கவலை வேண்டாம்

பண்ணு கடலைப் பொரியலை...........

Wednesday, 16 April 2014

Kadalai Kuzhambu - கடலைக் குழம்பு



தேவையான பொருட்கள்
நிலக்கடலை  -  1  கோப்பை
வெங்காயம் – 1
தக்காளி – 1
புளி – எலுமிச்சை அளவு
சாம்பார்ப் பொடி – 1 ½ தே.க
உப்பு – சுவைக்குதக்க
கொத்தமல்லி - சிறிது