Wednesday, 16 April 2014

Kadalai Kuzhambu - கடலைக் குழம்பு



தேவையான பொருட்கள்
நிலக்கடலை  -  1  கோப்பை
வெங்காயம் – 1
தக்காளி – 1
புளி – எலுமிச்சை அளவு
சாம்பார்ப் பொடி – 1 ½ தே.க
உப்பு – சுவைக்குதக்க
கொத்தமல்லி - சிறிது

அரைக்க தேவையானவை
தேங்காய் துருவல் – 4 மே.க
( dry coconut powder )
சீரகம் -1 தே.க

தாளிக்க வேண்டியவை
எண்ணெய் – 3 தே.க
கடுகு – ¼ தே.க
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை – சிறிது


கடலையை முதல் நாளே ஊறப் போட்டு, உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.

தாளித்து வெங்காயம் , தக்காளி சேர்த்து வதக்கி, புளி, சாம்பார் பொடி, வேகவைத்த கடலை உப்பு போட்டு கொதிக்க விடவும்.

கடலை சாரவும் அரைத்ததை சேர்த்து ஒரு கொதி வரவும் கொத்தமல்லி சேர்த்து  இறக்கவும்.





               புதுமையான சுவையில் அசத்தலான கடலைக் குழம்பு ரெடி....!


                                                                       Enjoy...!!!


R.Umayal Gayathri.


3 comments:

  1. பார்க்கும் போதே...ஜோராக இருக்கிறது. வித விதமாக போடுகிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. Realy super..//

    ReplyDelete