Sunday, 20 April 2014

Bread Masal - பிரட் மசால்






பிரட் மசால்
தேவையான பொருட்கள்
பிரட் – 4
வெங்காயம் – 2
தக்காளி – 2
கொத்தமல்லி – 1 கைபிடி
பச்சை மிளகாய் – 2
நெய் – 1 தே.க





தாளிக்க வேண்டியவை
எண்ணெய் – 2 தே.க
கடுகு
சோம்பு

நெய் தடவி பிரட்டுகளை தேசைக்கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.

சதுர துண்டுகளாக ஆக்கவும்.

தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். உப்பு சேர்க்கவும்

பின் பிரட் துண்டுகளை போட்டு கிளறி விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.




           பிரட் மசால் வசீகரமாக இதோ….. உங்கள் முன்னே…. !!!   



குறிப்பு :

வெங்காயம், தக்காளி தாராளமாக வேண்டும். தக்காளி புளிப்புச் சுவை அதிகமாக உள்ளது என்றால் வெங்காயத்தின் அளவை கூட்டிக் கொள்ளவும்.
இதனால் பிரட் மசால் இன்னும் அருமையாக இருக்கும்.



R.Umayal Gayathri.


2 comments:

  1. வாவ் ஈசியான ஸ்நாக்ஸ் ஆயிட்டே.வீகெண்ட் க்கு நல்ல ரெசிப்பி.நன்றி.

    ReplyDelete
  2. ஆம்.சுலபம் தான். வீகெண்டுக்கு செய்து பாருங்கள்.

    ReplyDelete