தேனான செட்டிநாட்டு மொச்சை மண்டி
தேவையான பொருட்கள்

பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இப்போது பூண்டுபோட்டு வதங்கிய பின்

( மொச்சையை முதல் நாளே ஊறப்போட்டு வைக்கவும் ).
அரை உப்பு போட்டு வேகவைத்த மொச்சையை சேர்க்கவும்

பச்சை அரிசியைக் கழுவிய நீர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சற்று நேரம் ஆனவுடன் நீர் தெளியும். ( மேல் நீரில் புளி ஊறப் போட்டு கரைத்துக் கொள்ளலாம் ).
புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும்.
( மொச்சையில் ஏற்கனவே உப்பு உள்ளது )
இப்போது நன்றாக கொதிக்கும் போது மிதமான தீயில் வைக்கவும். நன்றாக மொச்சையில் சாரவும் அரிசி நீர் சேர்த்து சேர்மானமாக மண்டி வரும் போது அடுப்பை அணைக்கவும்.
தேனான செட்டி நாட்டு மொச்சை மண்டி தயார்.................!!!
சும்மா சொல்லவில்லை..... சுவைத்தால் உணர்வீர்கள்
.
வரட்டா.... புதிய சுவையில் மீண்டும் நான் உங்களுடன்....
தெரியாதவர்களுக்கு இது புதிது...... தெரிந்தவர்களுக்கு இது அனுபவம்.
ஆர்.உமையாள் காயத்ரி.
தேவையான பொருட்கள்
சின்னவெங்காயம்
– 2 கையளவு
பூண்டு – 6 or
7
பச்சைமிளகாய் –
7 or 8
புளி – பெரிய எலுமிச்சை
அளவு
உப்பு – ருசிக்கு ஏற்ப
பச்சைஅரிசி கழுவியநீர் – 1 1/2 கோப்பை
தாளிக்க தேவையானவை
எண்ணெய் – 3 மே.க
கடுகு – ½ தே.க
க.பருப்பு – 1
தே.க
சீரகம் – ½ தே.க
வர மிளகாய் -
1
தாளிக்கவும்பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இப்போது பூண்டுபோட்டு வதங்கிய பின்
( மொச்சையை முதல் நாளே ஊறப்போட்டு வைக்கவும் ).
அரை உப்பு போட்டு வேகவைத்த மொச்சையை சேர்க்கவும்
பச்சை அரிசியைக் கழுவிய நீர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சற்று நேரம் ஆனவுடன் நீர் தெளியும். ( மேல் நீரில் புளி ஊறப் போட்டு கரைத்துக் கொள்ளலாம் ).
புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும்.
( மொச்சையில் ஏற்கனவே உப்பு உள்ளது )
இப்போது நன்றாக கொதிக்கும் போது மிதமான தீயில் வைக்கவும். நன்றாக மொச்சையில் சாரவும் அரிசி நீர் சேர்த்து சேர்மானமாக மண்டி வரும் போது அடுப்பை அணைக்கவும்.
தேனான செட்டி நாட்டு மொச்சை மண்டி தயார்.................!!!
சும்மா சொல்லவில்லை..... சுவைத்தால் உணர்வீர்கள்
.
வரட்டா.... புதிய சுவையில் மீண்டும் நான் உங்களுடன்....
தெரியாதவர்களுக்கு இது புதிது...... தெரிந்தவர்களுக்கு இது அனுபவம்.
ஆர்.உமையாள் காயத்ரி.
Super...
ReplyDeleteI like mochai... All ways.. new recipe...tks.
ReplyDelete