தேவையான பொருட்கள்
பாஸ்தா - 1 கோப்பை
உப்பு - ருசிக்கு
இட்டிலிப் பொடி - 4 தே.க
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
பாஸ்தாவை உப்பு போட்டு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
தாளிக்கவும். பாஸ்தா சேர்க்கவும். கிண்டவும். பின் இட்டிலிப்பொடி சேர்த்து பரிமாறவும்.
R.UmayalGayathri.

Simply .....super.
ReplyDeleteபாஸ்தா இப்படியும் செய்யலாமா.குட் ஐடியா.மகனுக்கு பிடித்தமானது பாஸ்தா. சும்மா வேகவைத்து சாஸ் விட்டுக்கொடுத்தாலே சாப்பிடுவார். தாங்க்ஸ்.
ReplyDeleteஓ...அப்படியா...! நன்றி.
Delete