Tuesday, 22 April 2014

Orange Raita

தேவையான பொருட்கள்


ஆரஞ்சுப் பழம் - 1
தயிர் - 2 or 3 மே.க 
உப்பு - 1 சிட்டிகை





சர்க்கரை - 3/4 தே.க
மிளகாய்ப் பொடி - 1 சிட்டிகை


ஆரஞ்சுப் பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக ஆக்கிக் கொள்ளவும். தயிர், உப்பு, சர்க்கரை, மிளகாய்ப் பொடி சேர்த்து கலக்கவும்.

5 நிமிடத்தில் தயிர் அழகான ஆரஞ்சுக் கலராக மாறி பார்க்க + சுவைக்க வித்தியாசமாக  சூப்பராக..... இருக்கும்.















சப்பாத்தி, ஆலு பரோட்டா, வெரைட்டி ரைஸ், புலவ், பிரியாணி இவைகளுடனும், மற்றும்  தனியாகவும் இதை சாப்பிடலாம்.

R.Umayal Gayathri.

1 comment: