பாடல் - 2
குருவே குருவே நீ வாழி
குருவின் பார்வைக்கு என் நன்றி
குறைகள் இன்றி வாழ்வதுவே
குருவின் ஆட்சிக்கு நாம் சாட்சி
கடல் கடந்து வந்தாலும்
கண்முன் வந்து முதல் நிற்பார்
சாயின் பெயரில் சாரம் ஏறி
செவிக்கு உணவைத் தந்திடுவார்
இல்லத்தின் இனிய விருந்தாளி
முதலும் முதன்மையும் அவராவார்
கோவில் இல்லா ஊரானாலும்
கொழுவீற்றிருப்பார் இது சாட்சி.
ஆர். உமையாள் காயத்ரி.
குருவே குருவே நீ வாழி
குருவின் பார்வைக்கு என் நன்றி
குறைகள் இன்றி வாழ்வதுவே
குருவின் ஆட்சிக்கு நாம் சாட்சி
கடல் கடந்து வந்தாலும்
கண்முன் வந்து முதல் நிற்பார்
சாயின் பெயரில் சாரம் ஏறி
செவிக்கு உணவைத் தந்திடுவார்
இல்லத்தின் இனிய விருந்தாளி
முதலும் முதன்மையும் அவராவார்
கோவில் இல்லா ஊரானாலும்
கொழுவீற்றிருப்பார் இது சாட்சி.
ஆர். உமையாள் காயத்ரி.
No comments:
Post a Comment