Tuesday 8 April 2014

Garlic Onion Puli Kuzhambu ( பூண்டு வெங்காயப் புளிக்குழம்பு)



பூண்டு வெங்காயப் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 15
பூண்டு  - 15
கருவேப்பிலை - சிறிது
புளி - எலுமிச்சை
உப்பு – தேவையானது
சாம்பார்ப் பொடி – 1 மே.கரண்டி
மஞ்சள் தூள் – சிறிது
வெல்லம் - சிறிது

தாளிக்கத் தேவையானவை
நல்லெண்ணெய் – 3 மே.கரண்டி
கடுகு – ¼ தே.கரண்டி
வெந்தயம் – ¼ தே.கரண்டி
க.பருப்பு – ¼ தே.கரண்டி
சீரகம் – ¼ தே.கரண்டி
பெருங்காயம் - சிறிது

                                    தாளிக்கவும் 

 




பூண்டு, வெங்காயம் போட்டு சற்று வதங்கவும் சாம்பார்ப் பொடி, மஞ்சள் தூள் போடவும் .





 பொடி வாசம் போக வேண்டும். கருவேப்பிலை  போடவும்.




புளியைக் கரைத்து ஊற்றவும். உப்பு போடவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியாக வரும். வெல்லம் சேர்க்கவும்.

 இதோ... பூண்டு,வெங்காயப் புளிக்குழம்பு தயாராகிவிட்டது. கைபடாமல் குழம்பை உபயோகித்தால் 2 & 3 மூன்று நாட்கள் வரை நன்றாக இருக்கும்.






ஆர்.உமையாள் காயத்ரி.


2 comments:

  1. சத்தான, உடம்பிற்கு பயன் தரும் குறிப்பு... நன்றி... செய்து பார்ப்போம்...

    ReplyDelete