தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 1

ஆரஞ்சு - 1
வாழைப்பழம் - 1
பேரீச்சம் பழங்கள் - 6
Simon's Grapes - 6
தேன் - 1மே,க
உப்பு - 1 பின்ச்
எலுமிச்சை - சில துளிகள்
பழங்கள் அனைத்தையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
தேன் ,உப்பு, எலுமிச்சை சேர்த்து கலக்கவும். உடனேயே பரிமாறவும்.
R.Umayal Gayathri.
No comments:
Post a Comment