Saturday, 12 April 2014

Snacks - Arisi Roti அரிசி ரொட்டி


தேவையான பொருட்கள்



அரிசி மாவு - 1 கோப்பை
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
உப்பு - ருசிக்கு ஏற்ப
எண்ணெய் - சிறிது அளவு







அரிசி மாவில் வெங்காயம்,ப.மிளகாய்,உப்பு போட்டு கலந்து விட்டு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.




வட்டமாகத் தட்டி தேசைக்கல்லில்
எண்ணெய் விட்டு வேகவைத்து திருப்பி எடுக்கவும்.

சுவையான அரிசி ரொட்டி உங்களுக்கு தயார்.



R.Umayal Gayathri.


3 comments:

  1. நான் கோதுமையில் தான் செய்திருக்கேன்.இது வெறும் வறுக்காத அரிசிமாதானே. நல்ல ஈசியான ஸ்நாக்ஸ் குறிப்புகள். லேட்டா பார்க்கிறேன் எல்லாம். நன்றி.

    ReplyDelete
  2. வறுக்காத அரிசி மாவு தான். நினைத்தவுடன் செய்யலாம். நன்றி.

    ReplyDelete